அழகிய நடையுடன், நேர்த்தியான தோற்றத்துடன் காணப்படும் தரவுத்தள அறிக்கைகளை உருவாக்க அறிக்கை அமைப்பானைப் பயன்படுத்துங்கள். நெகிழ்தன்மை கொண்ட அறிக்கைத் திடுத்தியானது குழுக்களையும் பக்க மேற்குறிப்புகளையும் மட்டுமின்றி குழுக்களையும் அடிக்குறிப்புகளையும் வரையறுக்கக்கூடியது. அத்துடன், சிக்கலான தரவுத்தள அறிக்கைகளுக்கு கணக்கீடு புலங்களும் உள்ளன.
