விளக்கக்காட்சி சிறிதாக்கி நடப்பு விளக்கக்காட்சியின் கோப்பு அளவைக் குறைக்கப் பயன்படுகிறது படம் அமுக்கப்படும், அத்துடன் இனி தேவைப்படாத தரவு நீக்கப்படும்.
விளக்கக்காட்சி சிறிதாக்கி படத் தர அளவை மேம்படுத்தும். திரையிடுவதற்கோ படவீழ்த்தி கொண்டு பயன்படுத்தவோ உருவாக்கப்பட்ட விளக்கக்காட்சிகள் அச்சுக்காக உருவாக்கப்படும் விளக்கக்காட்சிகளின் அளவுக்கு அதிக தரம் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
